மேலும் மேம்பட்ட தேடலுக்கு காக்ரேன் நூலக இணையதளத்திற்கு செல்லவும்.

Sifting the evidence, The Guardian, 14 செப்டம்பர் 2016
மனித சுகாதார பராமரிப்பு மற்றும் கொள்கைக்கு முதன்மை ஆராய்ச்சியில் முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வுகளை காக்ரேன் தயாரிக்கிறது. ஒவ்வொரு காக்ரேன் ஆய்வும் தெளிவாக முறைப்படுத்தப்பட்ட ஒரு கேள்வியை கொண்டதாகும்; உதாரணமாக:
தொண்டை புண்களின் அறிகுறிகளை அகற்றுவதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் உதவ முடியுமா?இந்த கேள்விக்கு பதிலளிக்க, நாம் இந்த தலைப்பின் கீழ் கிடைக்கப்படும் முதன்மை ஆய்வு தகவல்களை ஒருங்கிணைத்து, பின்பு நாம் கடினமான முறைமையில் மதிப்பீடு செய்து ஒரு சிகிச்சை முறைக்கும் மற்றொரு சிகிச்சை முறைக்கும் உறுதியான ஆதாரம் உள்ளதா என்று தீர்மானிக்கின்றோம். காக்ரேன் ஆய்வுகள் சர்வதேச அளவில் மிக உயர்ந்த தரமான சுகாதார ஆதாரம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன மற்றும் இந்த ஆய்வுளை இணையதள காக்ரேன் நூலகத்தில் வெளியிடுகிறோம்.
காக்ரேன் ஆய்வுகள் புதிய ஆய்வு முறைகளை சேர்க்க வழக்கமாக புதுப்பிக்கப்படுகிறது, அதன் மூலம் சிகிச்சை முறையின் தீர்மானங்கள் சரியாகவும் மற்றும் நம்பகமான சுகாதார ஆதாரமாக இருக்கும்.

சாதாரண மொழி சுருக்கங்கள் (PLSs) ஆய்வு விளக்கங்களை மக்கள் புரிந்துகொள்ளவும் மற்றும் விளக்கவும் உதவுகிறது மற்றும் இவை அனைத்து காக்ரேன் விமர்சனங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. எளிய மொழி சுருக்கங்கள் தரமான தகவல், கட்டமைப்பு மற்றும் புரிந்துக்கொள்ள எளிய மொழியையும் மொழிபெயர்யையும் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
நம்மிடத்தில் 7000 த்திற்கும் அதிகமான எளிய மொழி சுருக்கங்கள் உள்ளன அவைகளை மேலுள்ள தேடும் முறையை வைத்து தேடலாம்.
ஆரோக்கிய தலைப்புகள்ஒவ்வாமை மற்றும் வெறுப்புஇரத்த கோளாறுகள்புற்றுநோய்குழந்தைகள் நலம்கூடுதல் மற்றும் மாற்று மருத்துவம்நுகர்வோர் தொடர்பு யுத்திகள்பல்மருத்துவம் வாய் நலம்வளர்ச்சி, உளவியல் மற்றும் கற்றல் பிரச்சினைகள்நோய் கண்டறிதல்காது, மூக்கு மற்றும் தொண்டைபயனுள்ள நடைமுறை மற்றும் சுகாதார அமைப்புகள்உட்சுரப்பி மற்றும் வளர்சிதை கண்கள் மற்றும் பார்வைஇரைப்பை குடல் கல்லீரல் பிரிவு மரபியல் கோளாறுகள்மகளிர் நோய் மருத்துவ இயல்பணியில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம்இதயம் மற்றும் இரத்த ஓட்டம்தொற்று நோய்கள்சிறுநீரக நோய்நுரையீரல் மற்றும் சுவாச குழாய்கள்மனநலம்ஆய்வு செய்முறைசிசு நலம்நரம்பியல்எலும்பியல் மற்றும் விபத்து பிரிவுவலி மற்றும் மயக்க மருந்துகர்ப்பம் மற்றும் பிரசவம்பொது சுகாதாரம்வாதவியல்தோல் கோளாறுகள் புகையிலை,போதை பொருள் மற்றும் மதுசிறுநீரகயியல்காயங்கள் மூடு


உங்களுக்கு சுகாதாரம் சார்ந்த முடிவுகளை எடுக்க காக்ரேன் பொருள் செல்வம் போன்ற தகவல்களை அளித்து உங்களுக்கு ஆதரவளிக்கவும் வழி நடத்தவும் செய்கிறது. இங்கு சில தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் உள்ளன:
சிறப்பு விமர்சனங்கள் - சமீபத்திய சிறப்பு காக்ரேன் ஆதாரங்கள் உடன் இணைக்கப்பட்ட எளிய மொழி சுருக்கங்களையும் முழு விமர்சனங்களை பற்றி அறிந்துக்கொள்ள.போட்காஸ்டுகள் - சமீபத்திய காக்ரேன் ஆதாரங்களை ஒலி வடிவில் எளிதாக கேட்கவும், நீங்கள் எங்கு இருந்தாலும் புதியதாக வெளியிடப்பட்ட ஆய்வுகளை அறியலாம்.காக்ரேனுடன் இணைய - எங்களுடைய மாத செய்திமடல் பெறவும் மற்றும் புதிய திறன்களையும் விருப்பங்களையும் உருவாக்கிட காக்ரேன் பயிற்சி - எங்களிடமிருந்து படிக்கவும் மற்றும் பயிற்சிகளை குறித்து மேலும் அறிந்துக்கொள்ள காக்ரேன் நுகர்வோர் இணையம் - நோயாளிகள் குழுக்களாக, காப்பாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர்ந்த தரம் கொண்ட ஆதாரங்களை உருவாக்கவும் உதவவும் விரும்புகின்ற எவரேனும் கொண்ட இணையம். சிகிச்சைகளை சோதிப்பதில் பங்குப்பெறுதல் - ஏன் சிகிச்சைகளை கவனமாக சோதிப்பது அவசியம் என்பதை அறிந்துக்கொள்ளவும். இது ஒரு இலவச e-புத்தகம் மற்றும் தொடர்புடைய தகவல் கொண்டவை.சிறந்த ஆதாரத்திற்கான மாணவர்கள் - இது ஆதாரம் அடிப்படையிலான சுகாதாரத்திற்கு விருப்பம் கொண்ட மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட இணைய சமூகமும் அதிகமான உபயோகமான தகவல்களை கொண்டவை.